|
|
|
|
தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத்
தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம்
2005 முதல் செயற்பட்டுவருகிறது.
நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும்
விருபா தளம், Ph.D மற்றும்
M.Phil பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில்,
தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட
ஆய்வேடுகள் பற்றிய தகவல்களையும் தளத்தில் இணைக்கும் முயற்சியையும்
தொடங்கியுள்ளது.
|
|
|
|
|
|
|
பல்வேறு
தமிழ் ஆய்விதழ்கள், சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்கள், சிறப்பு மலர்கள்,
துறைசார்ந்த இதழ்களில் இருந்து சிறப்பான தமிழ் எழுத்துக்கள் இங்கு முழுமையாக
இணைக்கப்படும். புதிய தடங்களை உருவாக்கவல்ல,
ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கும், காலத்தைக்
கடந்தும் பேசப்படுகிற தமிழ் எழுத்துக்களைத் தமிழ் இணைய வாசகர்களுக்காக
அவ்விதழ்களின் அல்லது எழுத்துக்களை எழுதிய எழுத்தாளர்களின்
அனுமதியுடன் நாம் இங்கு இணைக்கவுள்ளோம்.இணையம் அறிமுகமாக
முன்னர் அச்சில் வெளிவந்து, நின்றுபோன இதழ்களின் வெளியீடுகளில்
இருந்தும் சில ஆக்கங்கள் இங்கு இணைக்கப்படவுள்ளன.
|
|
|
இறுதியாக இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் / ஆக்கங்கள் |
| இதழ் | வெளியீடு | தமிழ் எழுத்துகள் | ஆசிரியர் | பார்க்க |
| மாற்றுவெளி | 2009 ஆகஸ்ட் | தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல்கள் | சேவியர் எஸ். தனிநாயகம் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 சூலை | யாழ்ப்பாணத் தமிழில் சங்கத்தமிழ் | அ.சண்முகதாஸ் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | வள்ளுவர் அறிமுகப்படுத்திய சொற்கள் | பா. ரா. சுப்பிரமணியன் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | பாட்டின் இயல்பு | மறைமலையடிகள் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | களவியல் உரையின் நடை | அ. தாமோதரன் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை | க. பாலசுப்பிரமணியன் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | செம்மொழியும் இரட்டைத்தமிழும் | இ. அண்ணாமலை | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் [ தி. வே. கோபாலையரின் வாழ்வும் பணியும் ] | பா. ஜெய்கணேஷ் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | திருக்குறள் மூல நூலைச் சிதைப்பது கொடுமை | தமிழண்ணல் | பார்க்க |
| அரிமா நோக்கு | 2007 ஏப்பிரல் | காலங்காலமாக வரும் கற்பனை நாடுகளும், வள்ளுவர் காட்டும் வையத்துச் சுவர்க்கமும் | வா. செ. குழந்தைசாமி | பார்க்க |
|
|
|
தேடல் மிக்க வாசகர்களுக்குப் பயனளிக்கும்
புத்தக வெளியீட்டு விழா / அறிமுக விழா, புத்தகக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள்,
விருது பெற்ற தமிழ்ப் புத்தகப் பட்டியல்கள், தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான
நிகழ்வுகள், செய்திகள் ஆகியன விருபா தளத்தில் சிறப்புப் பக்கங்களில் அவ்வப்போது
இணைக்கப்படும். அவற்றை வாசகர் இங்கு பார்வையிடலாம்.
|
| நிலவரம் |
 |
புத்தகங்கள் : 3027
 |
 |
எழுத்தாளர்கள் : 1329
 |
 |
பதிப்பகங்கள் : 588
 |
 |
புத்தகப் பிரிவுகள் : 107
 |
 |
மதிப்புரைகள் : 206
 |
 |
சிற்றிதழ்கள் : 61
 |
 |
இதழ் வெளியீடுகள் : 315 |
 |
ஆய்வேடுகள் : 13
 |
 |
ஆய்வாளர்கள் : 12
 |
 |
நெறியாளர்கள் : 9
 |
 |
எழுத்துக்கள் :
10
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இக் கணத்தில் பரிந்துரைக்கப்படுபவை... |
|
மனம் ஒளிர்ந்திட |
 |
 |
|
|
ஸ்ரீராம்.என் |
 |
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது
"விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen |