புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்

2009 சென்னைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்களை வெளியிடவுள்ளன.

கடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளோம்.

முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.

கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் புதிய புத்தகம், புத்தகப் பிரிவு, எழுத்தாளர், பதிப்பகம் ஆகிய தலைப்புக்களை சொடுக்குவதன் மூலம் அப்பிரிவுகளின்  அகரவரிசைப் பட்டியல் பெற்றுக்கொள்ளலாம்.   

2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு 2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு
121  புதிய புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன   Last Updated : Jan 18 2009 9:18:49:983PM
புத்தகம்புத்தகப் பிரிவுஎழுத்தாளர்பதிப்பகம்
திராவிட இயக்கம் : உரையாடல்கள் உரையாடல் மனோகரன்.ந பரிசல்
மரணத்தடம் நாவல் உபாலி ( செண்பகநாதன்.க ) கண்ணி பதிப்பகம்
முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா கவிதைகள் உபாலி ( செண்பகநாதன்.க ) கண்ணி பதிப்பகம்
ஓலைச்சுவடியும் குறுந்தகடும் கவிதைகள் ஈரோடு தமிழன்பன் விடிவெள்ளி வெளியீடு
சொல்ல வந்தது.... கவிதைகள் ஈரோடு தமிழன்பன் முத்தமிழ்ப் பதிப்பகம்
பாலை ( தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு ) கருத்தரங்கக் கட்டுரைகள் சுதாகர்.கு + சதீஷ்.அ + பூங்குமரி.மா பரிசல்
நிராயுதபாணியின் ஆயுதங்கள் ( ஜெயந்தன் கதைகள் - முழுத் தொகுப்பு ) சிறுகதைகள் ஜெயந்தன் வம்சி புக்ஸ்
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு கட்டுரைகள் ஜெயமோகன் வம்சி புக்ஸ்
பாலை நண்டுகள் சிறுகதைகள் - தொகுப்பு சித்திரலேகா.மௌ மாற்று வெளியீடு
மாண்டோ படைப்புகள் தொகுப்பு ராமாநுஜம் புலம்
அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம் வாழ்க்கை வரலாறு முருகேசன்.மு மித்ர வெளியீடு
தாத்தா - பாட்டி சொன்ன கதை சிறுவர் கதைகள் ராஜம்மா.டி பழனியப்பா பிரதர்ஸ்
S.M.S எம்டன் 22.09.1914 சரித்திர நாவல் திவாகர் பழனியப்பா பிரதர்ஸ்
இராஜகேசரி சரித்திர நாவல் கோகுல் சேஷாத்ரி பழனியப்பா பிரதர்ஸ்
மாயைகள் பொருண்மைகள் பொது அறிவு அலைமகள்மாலன் பழனியப்பா பிரதர்ஸ்
கல்மாலை ! சிறுவர் கதைகள் ரேவதி பழனியப்பா பிரதர்ஸ்
மகான்களின் கதை ( தொகுதி -2 ) வாழ்க்கை வரலாறு குருமூர்த்தி.கே (மாயூரன்) பழனியப்பா பிரதர்ஸ்
மகான்களின் கதை ( தொகுதி -1 ) வாழ்க்கை வரலாறு குருமூர்த்தி.கே (மாயூரன்) பழனியப்பா பிரதர்ஸ்
செவ்விந்தியரின் நீண்ட பயணம் நாவல் தேவதாஸ்.சா வம்சி புக்ஸ்
சிறுவர் சினிமா ( சிறந்த உலகத் திரைப்படங்கள் - பகுதி 2 ) திரைப்படம் (சினிமா) விஸ்வாமித்திரன் வம்சி புக்ஸ்
ரிமிந்தகம் நாவல் அரியநாச்சி வம்சி புக்ஸ்
இரண்டாம் குடியேற்றம் சிறுகதைகள் ஜெயஸ்ரீ.கே.வி வம்சி புக்ஸ்
மழை வரும் பாதையில்...... கவிதைகள் கிருஷி வம்சி புக்ஸ்
பதிப்பும் வாசிப்பும் ( தமிழ் நூல்களின் பதிப்பு மற்றும் ஆய்வு ) ஆய்வு இளமாறன்.பா சந்தியா பதிப்பகம்
அறிவியல் கதைகள் அறிவியல் அப்புஸ்வாமி.பெ.நா ( பெ.நா.அப்புசுவாமி ) புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
ஞானக்கூத்தன் கவிதைகள் கவிதைகள் ஞானக்கூத்தன் ஆழி பதிப்பகம்
சந்திராயன் அறிவியல் பார்த்தீபன்.கே ஆழி பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் சிறுகதைகள் பிரபஞ்சன் ஆழி பதிப்பகம்
திரை கடலோடியும் துயரம் தேடு கட்டுரைகள் திருவள்ளுவர்.யோ ஆழி பதிப்பகம்
செம்மூதாய் நாடகங்கள் முருகபூபதி.ச ஆழி பதிப்பகம்
புத்தர் அருள் அறம் ஆன்மீகம் அப்பாதுரையார்.ஜி ஆழி பதிப்பகம்
நிசி அகவல் கவிதைகள் அய்யப்பமாதவன் ஆழி பதிப்பகம்
மணக்கும் தமிழகம் ( பகுதி 1- வெஜிடேரியன் ) சமையல் செஃப் ஜேக்கப் அருணி ஆழி பதிப்பகம்
ஊழிக்குப் பின் ( ஆர்தர் ரைம்போ கவிதைகள் ) கவிதைகள் நாகார்ஜுனன் ஆழி பதிப்பகம்
அமர்தியா சென் - ஒரு சுருக்கமான அறிமுகம் கட்டுரைகள் தேவதாஸ்.சா ஆழி பதிப்பகம்
லியோனார்டோ டாவின்சி குறிப்புகள் கட்டுரைகள் தேவதாஸ்.சா ஆழி பதிப்பகம்
இந்திரன் காலம் கட்டுரைகள் இந்திரன் ஆழி பதிப்பகம்
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் - சில வரலாற்றுக் குறிப்புகள் கட்டுரைகள் குமரன்தாஸ் கருப்புப் பிரதிகள்
மத அடையாள மீட்டுருவாக்கமும் அதன் பண்பாட்டு அரசியலும் கட்டுரைகள் ஜெகநாதன்.அ கவின் நண்பர்கள்
வரலாற்றை மொழிதல் வரலாறு ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு பைசாத் தமிழன்
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைகள் தீபச்செல்வன் காலச்சுவடு பதிப்பகம்
ஈழம் ; முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு வரலாறு கோபாலரத்தினம்.எஸ்.எம் தோழமை வெளியீடு
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் ஓவியம் ஓவியர் புகழேந்தி தோழமை வெளியீடு
குருதியில் படிந்த மானுடம் - சமகால அரசியல் திரைப்படங்கள் திரைப்படம் (சினிமா) விஸ்வாமித்திரன் தோழமை வெளியீடு
தமிழ்த்திரையின் நிழல் அரசியலும் நிஜ அரசியலும் திரைப்படம் (சினிமா) குமரன்தாஸ் தோழமை வெளியீடு
மாட வீடுகளின் தனிமை சிறுகதைகள் ஸ்ரீராம்.என் தோழமை வெளியீடு
தன் முயற்சி சுயமுன்னேற்ற நூல்கள் நமச்சிவாய முதலியார்.கா தோழமை வெளியீடு
நான்காயிரம் கைகளும் ஒரே முகமும் குறுநாவல்கள் புதிய ஜீவா பாரதி புத்தகாலயம்
எட்டாயிரம் தலைமுறை சிறுகதைகள் தமிழ்மகன் புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
தொல்காப்பியம் பன்முக வாசிப்பு கட்டுரைகள் இளமாறன்.பா மாற்று வெளியீடு
மரணதண்டனை என்றொரு குற்றம் கட்டுரைகள் நடராஜ்.வி பரிசல்
சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை அரசியல் இரா.செழியன் ஆழி பதிப்பகம்
தேவதைகள் உலாவருகிற நேரம் கவிதைகள் இலாகுபாரதி.சா மதி நிலையம்
கூந்தலிருந்து இருந்து வழியும் வாசனை..... கவிதைகள் இலாகுபாரதி.சா மதி நிலையம்
சுவாமி விவேகானந்தர் வரலாறும் - உபதேசங்களும் வாழ்க்கை வரலாறு குருசாமி.அ.சா விவேக் எண்டர்பிரைஸ்
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் கனவுகள் சிந்தனைகள் கட்டுரைகள் தேவநாத்.சி.எஸ் மதி நிலையம்
கருங்குயில் குன்றத்துக் கொலை நாவல் டி.எஸ்.துரைசாமி தோழமை வெளியீடு
இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு ( கி.மு 300 – கி.பி 2000 ) வரலாறு முருகர் குணசிங்கம் M.V Publication
உனக்கும் எனக்குமான சொல் கவிதைகள் அழகிய பெரியவன் ஆழி பதிப்பகம்
பாரதி பாடல்களுக்குத் தடை விவாதம் மார்க்ஸ்.அ புலம்
கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ; ஒரிசா - கர்நாடகம் தொகுப்பு மார்க்ஸ்.அ புலம்
நான் ஒரு மநு விரோதி நேர்காணல்கள் பிரகதீஸ்வரன்.க பூபாளம் புத்தகப் பண்ணை
முள் நாவல் முத்துமீனாள் ஆழி பதிப்பகம்
காஷ்மீர் வரலாறு சந்திரன் ஆழி பதிப்பகம்
வரலாற்றில் திருப்பாதிரிப்புலியூர்க் கோயில் வட்டார, ஊர் வரலாறு கிருட்டினமூர்த்தி.கோ சேகர் பதிப்பகம்
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - 2 கட்டுரைகள் வளர்மதி.மு கருப்புப் பிரதிகள்
உள்ஒதுக்கீடு - சில பார்வைகள் கட்டுரைகள் மதிவண்ணன்.ம கருப்புப் பிரதிகள்
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் கட்டுரைகள் வளர்மதி.மு கருப்புப் பிரதிகள்
மனப்பிரிகை நாவல் ஜெயந்தி சங்கர் சந்தியா பதிப்பகம்
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் சிறுகதைகள் ஆதவன் தீட்சண்யா சந்தியா பதிப்பகம்
பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி - ஒரு பார்வை உரையாடல் லதா ராமகிருஷ்ணன் சந்தியா பதிப்பகம்
எலீ வீஸல் உரையாடல்கள் ( உரையாடுபவர் ; ரிச்சர்ட் டி.ஹெஃப்னர் ) உரையாடல் லதா ராமகிருஷ்ணன் சந்தியா பதிப்பகம்
தில்லைப் பெருங்கோயில் வரலாறு பண்பாட்டு வரலாறு வெள்ளைவாரணர்.க சந்தியா பதிப்பகம்
செவ்வந்தி நாவல் பாரதிபாலன் புதுமைப்பித்தன் பதிப்பகம்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு தொகுப்பு இரா.பாவேந்தன் சந்தியா பதிப்பகம்
கிராமங்களில் உலாவும் கால்கள் நாட்டுப்புறவியல் கழனியூரான் சந்தியா பதிப்பகம்
கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு சரவணன்.ச சந்தியா பதிப்பகம்
ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) சிறுகதைகள் எழில்வரதன் சந்தியா பதிப்பகம்
வேமன நீதி வெண்பா இலக்கியம் சரவணன்.ப சந்தியா பதிப்பகம்
சிலப்பதிகாரம் ( எல்லோர்க்குமான எளிய உரையுடன் ) இலக்கியம் சரவணன்.ப சந்தியா பதிப்பகம்
திரிகடுகம் ( ஆங்கில மொழிபெயர்ப்புடன் ) இலக்கியம் பானுமதி.ப சந்தியா பதிப்பகம்
மனமும் அதன் விளக்கமும் மன இயல் தூரன்.பெ சந்தியா பதிப்பகம்
குழந்தை உளவியலும் மனித மனமும் ( தூரனின் உளவியல் நூல்களின் தொகுப்பு ) மன இயல் சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம்
கருவில் வளரும் குழந்தை மன இயல் தூரன்.பெ சந்தியா பதிப்பகம்
சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு? கட்டுரைகள் செங்கோட்டை ஸ்ரீராம் விகடன் பிரசுரம்
தமிழ் சினிமா ; சில பார்வைகளும் சில பதிவுகளும் திரைப்படம் (சினிமா) சந்திரபோஸ்.ஆ சகுந்தலை வெளியீடு
வைக்கம் கவிதை நாடகம் அய்யாசாமி.அ விழிகள் பதிப்பகம்
ஒரு அன்னையின் காணிக்கை சிறுகதைகள் சந்திரபோஸ்.ஆ நாதன் பதிப்பகம்
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் கவிதைகள் புதுவை இரத்தினதுரை விடியல் பதிப்பகம்
நிலக்கிளி + வட்டம்பூ நாவல் பாலமனோகரன்.அ மித்ர வெளியீடு
இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் வரலாறு மனோகரன்.ஆ.க தி பார்க்கர்
பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன் தமிழ் இலக்கணம் அய்யப்பன்.கா காசி பதிப்பகம்
விக்டோரிய மகாராணி அம்மானை - ஆய்வு ஆய்வு ராஜலட்சுமி.சோ காசி பதிப்பகம்
மையம் கலைத்த விளிம்புகள் கட்டுரைகள் ராமசாமி.அ ஆழி பதிப்பகம்
ஓபாமா கட்டுரைகள் செந்தில்நாதன்.செ.ச ஆழி பதிப்பகம்
அழிவின் அழைப்பிதழ் நாவல் தியாகலிங்கம்.இ மித்ர வெளியீடு
இந்திய நாடும் இறையாண்மைக் கோட்பாடும் கட்டுரைகள் வீ.ந.சோ மித்ர வெளியீடு
சமயம் உரையாடல் பரமசிவன்.தொ தென்திசை பதிப்பகம்
லைப் இஸ் பியூட்டிஃபுல் திரைப்படம் (சினிமா) யுகன் தென்திசை பதிப்பகம்
அது-இது-எது? நேர்காணல்கள் முத்தையா வெள்ளையன் கருப்புப் பிரதிகள்
தீண்டப்படாத நூல்கள் இதழியல் ஆய்வு ஸ்டாலின் ராஜாங்கம் ஆழி பதிப்பகம்
இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் கவிதைகள் ஈரோடு தமிழன்பன் ரஹ்மத் அறக்கட்டளை
சில்லு மனிதனின் புன்னகை அறிவியல் புனைவிலக்கியம் செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை ) புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
நிலவில் கேட்ட மழலைக்குரல் அறிவியல் புனைவிலக்கியம் செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை ) புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
தென்னகத்தின் எழுச்சி கட்டுரைகள் அய்யாசாமி.அ விழிகள் பதிப்பகம்
குமரிக் கண்டம் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
இசுலாம் - தமிழர் சமயம் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
வானியலும் தமிழரும் வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
சிந்துவெளி நாகரிகம் வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2 வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1 வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2) வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1) வரலாறு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தொல்காப்பியச் சிந்தனைகள் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
உலகளாவிய தமிழ் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
எல் - யா தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
எபிரேயத்தின் தாய்மொழி தமிழே தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தமிழ் மொழி ஆய்வு விக்டர்.ம.சோ நல்லேர் பதிப்பகம்
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen