புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் எழுத்துகள்
யுகமாயினி
2007.10.01
உள்ளடக்கம்
நிறுவக ஆசிரியர் பக்கம் ; யுகமாயினி - எஸ்.பொ
பத்தி ;எழுத்தும் சுதந்திரமும் - இந்திரா பார்த்தசாரதி (சென்னை)
பத்தி ;அரசியல் இலக்கியம் - கோவி.லெனின் (சென்னை)
பத்தி ;இலக்கிய விசாரம் - இலக்கியமும் கூட்டங்களும் - திருப்பூர் கிருஷ்ணன் (சென்னை)
பத்தி ;அந்த பொசங்களின் வாழ்வு..... - டாக்டர் என்.எஸ்.நடேசன் (அவுஸ்ரேலியா)
பத்தி ;மூன்றுகால் முயலைத் தேடி.... - ஆசி.கந்தராஜா (அவுஸ்ரேலியா)
பத்தி ;நல்ல மன நலம் வேண்டாமோ? - வி.என்.மதிஅழகன் (கனடா)
சிறுகதை ;கல்லும் கதை சொல்லும் - சந்திரா தனபாலசிங்கம் (இலங்கை)
சிறுகதை ; தொலைக்காட்சி நாடகமாகும் எங்கட கிராமம் - செங்கை ஆழியான் (இலங்கை)
நூல் விமர்சனம் ; கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம் - 'லங்காட் நதிக்கரை' - ரெ.கார்த்திகேசு (மலே
செவ்வி ; நாகரத்தினம் கிருஷணாவுடன் - மதுமிதா (ராஜபாளையம்)
கவிதைகள் ; தமிழச்சி, மலர்விழி, பாண்டியன், சிற்பி, மாதுமை, நிர்மலா
சிறுகதை ; ஒரே கேள்வி - ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
சிறுகதை ; பனி விழும் இரவு - நிலா (லண்டன்)
வானொலி நாடகம் ; தாய்மொழி - எஸ்.எஸ்.துரை (கனடா)
கவிதை ; புதுச்சேரி - பாரதிவசந்தன் (புதுவை)
குறுநாவல் ; புறத்தாக்கம் - இலட்சுமணப் பெருமாள் (சாத்தூர்)
சிற்பி ஜெயராமன் - ஓவியர் ராஜராஜன் (புதுவை)
நினைவோடைத் தொடர் ; நான் கண்ட வல்லிக் கண்ணன் - கழனியூரான் (நெல்லை)
ஆசிரியர் பக்கம் ; சித்தன் போக்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen
முதற்பக்கம்