| இந்நூல்
போட்டிக்குரிய
ஆண்டில்
வெளியிடப்பட்டது
என்றும்,
இத்தலைப்பில்
/
வகைப்பாட்டில்
ஏற்கனவே
தமிழ்நாடு
அரசின் தமிழ்
வளர்ச்சித்துறையின்
பரிசினை
இருமுறை
பெற்றிருக்கவில்லை
என்றும்,
இதற்கு மைய /
மாநில
அரசிடமிருந்து
நிதியுதவி /
பரிசு
எதையும்
பெறவில்லை
என்றும்,
பாடநூலில்
இந்நூல்
இடம்பெறவில்லை
என்றும்,
இந்நூலானது
அறக்கட்டளைச்
சொற்பொழிவுகள்,
பிற
சொற்பொழிவுகள்
ஆகியவற்றிலிருந்து
தொகுத்து
வெளியிடப்படவில்லை
என்றும்,
பல்கலைக்
கழகங்களில்
பட்டங்கள்
பெறுவதற்கு
இந்நூல்
ஆய்வேடாக
அளிக்கப்படவில்லை
என்றும்,
நாளிதழ்களில்
இது தொடராக
வரவில்லை
என்றும்,
வானொலி /
தொலைக்காட்சிகளில்
தொடராக
ஒலி-ஒளிபரப்பு
ஆகவில்லை
என்றும்,
உறுதி
அளிக்கிறேன்.
மேலும்
இப்பரிசுப்
போட்டிக்குரிய
விதிமுறைகள்
அனைத்தையும்
நன்கு
அறிந்துள்ளேன்
என்பதையும்,
அவற்றிற்கு
உட்படுகிறேன்
என்றும், நான்
அளித்துள்ள
விவரங்கள்
அனைத்தும்
உண்மையானவை
என்றும்
உறுதி
அளிக்கிறேன்.
|