உரிமை துறப்பு (
Disclaimer ) :
இப்பட்டியல் பல்வேறு
கட்டுரைகளில் / புத்தகங்களில் / ஆய்வேடுகளில் காணப்படும் குறிப்புகள் / துணை நூற்
பட்டியல்கள் துணையுடனேயே உருவாக்கப்பட்டுள்ளது. நாம் இந் நூல்களை நேரடியாகப்
பார்வையிடவில்லை. இப்பட்டியல் இந்நிலையில் முழுமையானதும் அல்ல, பல இலக்கண
நூல்கள் விடுபட்டிருக்கலாம். அவ்வாறு விடுபட்ட நூல்களைப் பற்றிய தகவல்கள்
கிடைக்கும்போது நாம் அவற்றையும் இணைத்துக்கொள்வோம்.
ஒரு ஆரம்ப
கட்ட தகவலாகவே இதனைப் பயன்படுத்திக்கொள்ளவும்.