புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்

தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005  முதல் செயற்பட்டுவருகிறது.

நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் விருபா தளம், Ph.D மற்றும் M.Phil பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில், தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களையும் தளத்தில் இணைக்கும் முயற்சியைத் தொடங்குகின்றது.  

இடுகுறிப் பெயலில்லை இஸ்லாம்
எழுத்தாளர் / தொகுப்பாளர் :
ஈரோடு தமிழன்பன்
பதிப்பகம் :
ரஹ்மத் அறக்கட்டளை
பக்கங்கள் :  128
பிரிவு:  கவிதைகள்
விலை :  100.00 ரூபா
பதிவு செய்தவர் :  விருபா
பதிவு செய்த நாள் :  2008.12.01
இறுதியாக இணைக்கப்பட்ட புத்தகம்
தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ;
புத்தகங்கள் : 2730
எழுத்தாளர்கள் : 1195
பதிப்பகங்கள் : 529
புத்தகப் பிரிவுகள் : 105
மதிப்புரைகள் : 191
சிற்றிதழ்கள் : 61
இதழ் வெளியீடுகள் : 288

ஆய்வேடுகள் : 13
Ph.D ஆய்வேடுகள் : 11
M.Phil ஆய்வேடுகள் : 2
ஆய்வாளர்கள் : 12
நெறியாளர்கள் : 9
பல்கலைக்கழகங்கள் : 3
ஆய்வேடுகளின் வகைகள் : 10
தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
எழுத்தாளர் / தொகுப்பாளர் :
ஓவியர் புகழேந்தி
பதிப்பகம் :
தோழமை வெளியீடு
பக்கங்கள் :  352
பிரிவு:  பயணக்கட்டுரை
விலை :  125.00 ரூபா
பதிவு செய்தவர் :  viruba
பதிவு செய்த நாள் :  2006.04.14
தளத்தில் உள்ள ஏதோ ஒரு புத்தகம்

தேடல் மிக்க வாசகர்களுக்குப் பயனளிக்கும் புத்தகக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள், விருது பெற்ற தமிழ்ப் புத்தகப் பட்டியல்கள், தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிகழ்வுகள், செய்திகள் ஆகியன விருபா தளத்தில் சிறப்புப் பக்கங்களில் அவ்வப்போது இணைக்கப்படும். அவற்றை வாசகர் இங்கு பார்வையிடலாம்.  

சிறப்புப் பக்கங்கள்

அரிமா நோக்கு
April 2008

தொல்தமிழ் இலக்கண நூல்கள்  தொல்தமிழ் இலக்கண நூல்கள் (முதற் பதிப்புகள்)
2008 ஈரோடு புத்தகத்திருவிழா  2008 - ஈரோடு புத்தகத்திருவிழா
2008 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி  2008 நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி
அரசுடமையாக்கப்பட்டவை  அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல்
2008 ஓசூர் புத்தகக் கண்காட்சி  2008 ஓசூர் புத்தகக் கண்காட்சி
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்  சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை  தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை

தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்கள்  தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்கள்

2008 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்  2008 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்
மனிதநேயம்
2006 - August
  நடைபெறவுள்ள சில புத்தக வெளியீட்டு விழா / புத்தக அறிமுக விழாக்கள்
நாள்புத்தகத்தின் பெயர்எழுத்தாளர்கள்இடம்பார்க்க
2008.12.04தமிழில் தத்துவ நூல்கள்முனைவர் ஆ.தசரதன்கருத்தரங்க அறை - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்பார்க்க
   நடைபெறவுள்ள சில புத்தகக் கண்காட்சிகள்
தொடக்கம்முடிவுநடைபெறும் இடம்ஒருங்கமைப்பாளர்பார்க்க
2008.11.272008.12.07தமுக்கம் மைதானம், மதுரைBapasiபார்க்க
   இறுதியாக இணைக்கப்பட்ட சில ஆய்வேடுகள்
பட்டப்பேறுஆய்வேட்டின் தலைப்புஆண்டுஆய்வாளர்பல்கலைக் கழகம்
Ph.D தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர்களின் மனித உரிமைகள் 2004பவானிசங்கரி.சு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம் 1994தமிழரசி.சு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தேசிகர் பிரபந்தத்தில் சரணாகதி 2002சம்பகலட்சுமி.எஸ் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D மகளிர் இதழ்களில் வெளிப்படும் நவீன பெண்மைக் கோட்பாடு 2005இராமலெட்சுமி.ச பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம் 2002அருணாசலம்.மு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள் - ஒர் ஆய்வு 2000இராமன்.வை பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு 2005அச்சுதன்.இரா பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D அகிலன், வி.ஸ.காண்டேகர் சமூகப் புதினங்கள் - ஒர் ஒப்பாய்வு 1996அகோரம்.த பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D பழுதூர்க் கோயில்கள் 1994அகிலா.அர பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை 2002அக்பர் உசேன்.அ பாரதிதாசன் பல்கலைக்கழகம்

 
   விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைத் தேடுவதற்கு.....

   
www.thamizhstudio.com
Blog அறிவித்தல் தொடர்பு கொள்ள Help www.நூற்றொகை.com
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen