தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஜுகல்பந்தி
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஷங்கரநாராயணன், எஸ்
பதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்
Telephone : 911155937606
விலை : 180.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 376
புத்தக அறிமுகம் :

ஸ்வாமிநாத ஆத்ரேயன், ஜெயமோகன், பிரபஞ்சன், கல்கி, வாஸந்தி, மௌனி, செ.யோகநாதன், நீல பத்மநாதன், கு.அழகிரிசாமி, சம்யுக்தா, சுப்ரபாரதிமணியன், அனுராதா ரமணன், சீதா ரவி, ம.ந.ராமசாமி, பத்மா நாராயணன், அ.முத்துலிங்கம், தி.ஜானகிராமன், ஈஆ.ச.ராமாமிர்தம், யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, பா.ராகவன், முத்துராமன், நாஞ்சில் நாடான், உதயசங்கர், ஆ.மாதவன், ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, எஸ்.ஷங்கரநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய படைப்பாளிகளின் சங்கீதக் கதைத் தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan