5 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : செங்கை ஆழியான்
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
விலை : 110 .00  In Rs
பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 224
ISBN : 8189748068
பதிப்பகம் : மித்ர வெளியீடு
முகவரி : 32/9 ஆற்காடு சாலை
கோடம்பாக்கம்
சென்னை   600024
இந்தியா
செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெறும் குறுநாவல்கள், "பழைய வானத்தின் கீழே" "முதல் தவறு" "ஒரு பௌர்ணமிக்காலம்" "நிலமகளைத் தேடி..." "யொகாறா" "அக்கினிக் குஞ்சு" "சாம்பவி" (கணையாழி) "யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி) "மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்) "வரமும் தவமும்"
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2006.09.03
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  5
புள்ளிகள் :  1.80
மதிப்புரைகள்  2
ஆயிரமாயிரம் ஆண்டுகள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி