6 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அஃறிணை ஆசான்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : க.ப.அறவாணன்
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
விலை : 60 .00  In Rs
பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 116
ISBN :
பதிப்பகம் : தமிழ்க்கோட்டம் (சென்னை)
முகவரி : 2, முனிரத்னம் தெரு
அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
சென்னை   600029
இந்தியா
வழக்கமாகத் திருக்குறள், அற இலக்கியங்கள் முதலாயவற்றைக் கருவாகக் கொண்டு உபதேசம் செய்வதைவிட உள்ளத்தை அள்ளிக்கொள்ளும் வண்ணம் கற்பனை உருவம் ஒன்றைக்கொடுத்து அதன்வழிக் கருத்துருவத்தைப் புலப்படுத்தினால் என்ன என்று தோன்றியது, அதன் வெளிப்பாடே இந்நூல்.... - - முன்னுரையில் க.ப.அ - -
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2006.11.25
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  6
புள்ளிகள் :  2.00
மதிப்புரைகள்  3
அஃறிணை ஆசான்கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி