0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
பொதுவுடமை என்பது....(அபேதவாதம்)
எழுத்தாளர் / தொகுப்பாளர் : சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
விலை : 20 .00  In Rs
பிரிவு : பொதுவுடமை
பக்கங்கள் : 64
ISBN :
பதிப்பகம் : சாளரம்
முகவரி : 2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,மடிப்பாக்கம்
சென்னை   600091
இந்தியா
அபேதவாதம் என்னும் இந்நூல் விஞ்ஞான கம்யூனிசம் வகுத்துள்ள வழிகளுக்குள் அடங்கவில்லை. அதிலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது. ஆனாலும் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ஆரம்பகால அரசியல் அறிவைப் புரிந்துகொள்ளவும், ஒரு காலத்தின் அரசியலை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. பொதுவுடமைச் சமூகத்தின் மீதான பல்வேறு கருத்தோட்டங்கள் உலகம் முழுவதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. வளர்ந்துவரும் விஞ்ஞானம் என்றவகையில் இது தவிர்க்க இயலாதது. ராஜாஜி முன்வைத்துள்ளதும் இதில் முக்கியமானதாக கருதலாம்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2006.12.15
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
பொதுவுடமை என்பது....(அபேதவாதம்) புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி