1 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
கோள்கள் எட்டு
எழுத்தாளர் / தொகுப்பாளர் : ஆதனூர் சோழன்
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
விலை : 25 .00  In Rs
பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 72
ISBN :
பதிப்பகம் : சிபி பதிப்பகம்
முகவரி : 6, சாந்தி நகர்
மதுரை   625018
இந்தியா
சூரியக்குடும்பத்தின் உறுப்பினர்களைப் ப்றறி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு இந்நூல் உதவிடும். சூரியனைச் சற்றும் கோள்கள் எட்டுத்தான் என வானியல் அறிஞர்கள் கூறிவிட்டனர். அந்த எட்டுக் கோள்களைப் பற்றியும் கோள் என்ற தகுதி பறிக்கப்பட்ட புளூட்டோ ம்ற்றும் ஸேனா ஆகியவை பற்றியும் சமீபத்தில் கிடைத்த தகவல்களை சிருக்கமாகக் கூறும் முயற்சி இது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2007.01.23
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  1
புள்ளிகள் :  5.00
மதிப்புரைகள்  2
கோள்கள் எட்டு புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி