தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழகம் - ஊரும் பேரும்
பதிப்பு ஆண்டு : 1946
பதிப்பு : ஏழாம் பதிப்பு(2005)
ஆசிரியர் :
சேதுப்பிள்ளை, ரா.பி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 80
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 420
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக நடைபெறுகின்ற ஆராய்ச்சிப் பத்திரிகையில், தமிழகத்தில் வழங்கும் ஊர்களின் பெயரை வகை செய்து எழுதப்பட்ட கட்டுரைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள பல ஊர்களைப் பற்றிய அறிமுகமும், ஏன் அவ்வூர் அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது என்பது இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan