தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அதிசய நாய்
பதிப்பு ஆண்டு : 1988
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு (1988)
ஆசிரியர் :
வாண்டுமாமா
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 12
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 108
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் இடையிலான நன்றியினையும் நட்பையும் வைத்து சொல்லப்பட்டிருக்கிறது கதை.பிராணிகளிடத்தில் சிறுவர்கள் எவ்வளவு அன்பாயிருக்கவேண்டும் என்பதை வலியறுத்தும் கதை. தனக்கு உதவிசெய்த சிறுவனுக்கு கதையில் வருகின்ற நாய் எவ்வாறெல்லாம் உதவிகள் செய்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் வாண்டுமாமா.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan