தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கியம்
பதிப்பு ஆண்டு : 1988
பதிப்பு : முதற் பதிப்பு (1988)
ஆசிரியர் :
இந்திய கலாச்சார மன்றம்
பதிப்பகம் : Tamil Art Printers Pte Ltd
Telephone : 6598565428
விலை : 0
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 70
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
யீசூன் தொடக்கப்பள்ளியில் 15.03.1988 அன்று இந்திய கலாச்சார மன்றம் நடத்திய புதுமுக வகுப்புகளுக்கான தமிழ் இலக்கிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. சுப.திண்ணப்பன், சி.முத்தையா, கா.இராமையா, நா.கோவிந்தசாமி ஆகியோருடைய கட்டுரைகள் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan