தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சந்ததிச் சுவடுகள்
பதிப்பு ஆண்டு : 1988
பதிப்பு : முதற் பதிப்பு(1988)
ஆசிரியர் :
ஸ்ரீகந்தராசா, சுsrisuppiah@hotmail.com
பதிப்பகம் : பிரதேச கலாச்சாரப் பேரவை
விலை : 15
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பகையிலும் பண்பு, சிதைந்த கனவுகள், புத்திர பாசம் ஆகிய 3 வரலாற்றுக் கற்பனை நாடகங்களும், உணர்ச்சிகள், சந்ததிச் சுவடுகள், பிராயச்சித்தம் ஆகிய மூன்று சமூக நாடகங்களும் அடங்கிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan