தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மரபாளர் உற்பத்திக் கும்மி
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (1995)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : முதலிராயசாமி திருக்கோயில்
விலை : 3
புத்தகப் பிரிவு : சுவடிப் பதிப்பு
பக்கங்கள் : 16
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வேளாளர் புராணத்தின் சுருக்கமாக இச் சிறு நூல் இயற்றப்பட்டுளுளது. காசிக் கங்கையில் பொன்மேழிக் கலப்பையுடன் மரபாளன் தோன்றி பூமிக்கு வந்து வேளாண்மை செய்து பெருகிய விபரம் புராண ஐதீகத்துடன் கூறப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan