தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அணைக்கவா என்ற அமெரிக்கா
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு (1999)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 100
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இப்பயணக் கட்டுரை நூல் பலவகையிலும் சிறப்புடையது. அமெரிக்காவின் வரலாறு, நில அமைப்பு, வளம், தொழில் பெருக்கம், கல்வி நிலை, சமுதாய நிலை எனப் பலவற்றைப் பற்றியும் இவ்வளவு விளக்கமாக, தெளிவாக இதுவரை எந்தப் பயண நூலிலும் சொல்லப்படவில்லை. அலைந்து அலைந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஆயிரமாயிரம் தகவல்களை வாசகர்கள் அலுப்பு சலிப்பில்லாமல் இந்த ஒரே நூலில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan