தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (1995)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பாப்லோ பாரதி பதிப்பகம்
Telephone : 914428474926
விலை : 30
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 116
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆசிரியரின் முன்னைய கவிதைத் தொகுப்புகளில் இருந்து பெரும்பாலும் வேறுபட்டிருக்கும் கவிதைத் தொகுப்பு. ஜென் தத்துவங்களின் தாக்கங்களால் "வெறுமையில் நிரம்பும் போது", "குத்தகை முத்தங்கள்" மற்றும் சில கவிதைகளும், பாப்லோ நெரூடாவின் "சிங்கம்" தூண்டியதில் கவிஞரின் எண்ணங்களின் குறியீடாக "பிளிறி வந்த களிறு", பண்பாட்டுச் சீரழிவுகள் படைப்பாளர் பார்வையும் பாராமுகமும் என்பதைஎடுத்து மொழியும் "நதி இற்ற காசில் படகா?".... இவ்வாறே இந்நூல் முழுவதும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan