0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
தமிழ் நாவல்களில் தொழிலாளர் போராட்டங்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : கிருஷ்ணன்.ப
பதிப்பு : முதற் பதிப்பு( மார்ச் 2005)
விலை : 130 .00  In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 176
ISBN :
பதிப்பகம் : தி பார்க்கர்
முகவரி : 293, அகமது வணிக வளாகம்
இராயப்பேட்டை
சென்னை   600014
இந்தியா
1953 - 1995 வரையிலான 43 ஆண்டுகளில் தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பாக வெளிவந்த குறிப்படத்தக்க தமிழ் நாவல்களுள் 25 நாவல்கள் மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தொழிலாளர் நிலை, தொழிலாளர் உணரவேண்டிய பொதுவுடமைத் தத்துவ உண்மைகள்,தொழிலாளர் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஆகிய 3 நிலைகளில் முற்போக்கு சிந்தனையுடைய பாத்திரங்களால் பொதுவுடமை நோக்கு வலியுறுத்தப்படுகிறது.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.09.12
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
தமிழ் நாவல்களில் தொழிலாளர் போராட்டங்கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி