தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஐந்திலக்கணம்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 1999)
ஆசிரியர் :
சீனிவாசன், இரா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 208
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நன்னூல், நம்பி அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் ஆகிய இலக்கண மூலங்களின் தொகுப்பு. சொற்களின் வடிவம் தோன்றும்படி சந்தி பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சீர் அமைப்புக் காட்டப்படவில்லை. ஆனால் அடி அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நூலைப் பதிப்பிப்பதில் ஆசிரியருடன் சேர்ந்து வே.கருணாநிதி பணியாற்றியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan