தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாளை
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 1999)
ஆசிரியர் :
தியாகலிங்கம், இthiagu@tiscali.co.uk
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 60
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 200
ISBN : 1876626240
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இது புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் கதை. இன்றளவும் தகவல் ஊடகங்களால் இருட்ட்டிப்புச் செய்யப்படும், தமிழ் மக்களின் அறியப்படாத துயரம். பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாப் பண்பாட்டை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட அவலத்தை தமிழ் மக்களுக்கு உணரத்தும் ஒரு முயற்சி. - முன்னுரையில் இன்குலாப்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan