0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
ஸ்தோத்ர ஸ்ரீ
எழுத்தாளர் / தொகுப்பாளர் : ராஜகோபால கனபாடிகள்
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2009 )
விலை : 150 .00  In Rs
பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 228
ISBN :
பதிப்பகம் : வைதிக ஸ்ரீ
முகவரி : புதிய எண் 488, டி.டி.கே. சாலை
ஆழ்வார்ப்பேட்டை
சென்னை   600018
இந்தியா
மாத இதழாக வெளிவரும் வைதீக ஸ்ரீ பத்திரிக்கையில் கடந்த ஐந்து வருடங்களாக வெளியிடப்பட்ட ஸ்தோத்திரங்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்துள்ளார்கள். ஸ்தோத்திரங்களை ஜாதி மத பேதமின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் பாராயணம் செய்யலாம்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2009.02.16
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
ஸ்தோத்ர ஸ்ரீ புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி