தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்த மருத்துவ வரலாறு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
ஆனந்தன், ஆனைவாரிanaivaariyar.tn@gmail.com
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 115
புத்தகப் பிரிவு : மாற்று மருத்துவம்
பக்கங்கள் : 388
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ் முறை மருத்துவமான சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் தமிழகத்திலும், தமிழ் மற்றும் தமிழர் பரவிய பிற நாடுகளிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை இலட்சத்திற்கும் மேலானது. சித்த மருத்தவம் தொடர்பான வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளை சான்றுகளுடனும், சற்றே விலகிக் கதைகளாகவும் ஆய்வு செய்து எழுதப்பெற்றுள்ள நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan