தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


துறைதோறும் தமிழ்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு ( 1999 )
ஆசிரியர் :
ஆண்டவர், வா.மு.சே
பதிப்பகம் : சேதுச்செல்வி பதிப்பகம்
விலை : 50
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மனித வளம், அறிவு வளம் அதிகம் இருந்தும் உலகளவில் முன்னுக்கு வரவேண்டிய நாம் துறை தோறும் துறை தோறும் தமிழை வளரத்தெடுக்கும் பணிகளைச் செய்யத் தவறிவிட்டோம். தமிழ் என்பது குண்டு சட்டிக்குள்ளோ அல்லது குவளைக்குள்ளோ வைத்துப் பாதுகாக்கக் கூடியதல்ல. தமிழின் பெருமை உலக அரங்கில் தெரிய வேண்டுமென்றால் பன்முக ஆராய்ச்சி தேவை. உலக அரங்கில் தமிழைக் கொண்டு செல்வதற்கான முயற்சியாக இந்நூல் அமைகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan