தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சனிமூலை
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
ராகவன் தம்பிkpenneswaran@gmail.com
பதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்
Telephone : 911155937606
விலை : 225.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 312
ISBN : 9788190736343
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ராகவன் தம்பி என்னும் பெயரில் வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு.  ஆசிரியரின் நாடக மேடை அனுபவங்கள், கோமல் சுவாமிநாதன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியன் போன்ற இலக்கியச் சிற்பிகளுடன் எதிர்கொண்ட அனுபவங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், குழந்தைகளின் உளவியல், கிருஷ்ணகிரி மற்றும் டெல்லி வாழ்க்கையில் இவர் சந்தித்த அனுபவங்களை சற்றே அங்கதம் கலந்த  தொனியில் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு.

இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமி நாதன் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan