தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேவந்தி
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சுசீலா, எம்.ஏsusila27@gmail.com
பதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்
Telephone : 911155937606
விலை : 225.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 296
ISBN : 9788190736367
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலக்கியம், நவீன நாடகம், வேதாத்திரியம், யோகக்கலை, தியானம் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும், பெண்ணியக் கோட்பாடுகளில் தெளிந்த பார்வைகள் பொதிந்த வெளிப்பாடுகளுடன் இயங்கும் எம்.ஏ.சுசீலா அவர்கள் எழுதி வடக்கு வாசல் மற்றும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு.

பாவண்ணனின் முன்னுரையுடன் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan