தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விருட்சங்களாகும் சிறுவிதைகள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சனத்குமார், சி.டிsanathkumar5252@yahoo.com
பதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்
Telephone : 911155937606
விலை : 150.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
ISBN : 9788190736336
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் கல்வி ஆய்வு மையத்தைத் திறம்பட நடத்தி வரும் சி.டி.சனத்குமார் மாற்றுத்திறன் கொண்டவர்.  இளம் வயதில் பிள்ளை வாதத்தால் பீடிக்கப்பட்டதால் சக்கர நாற்காலியில் வலம் வரும் இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கல்விச் சக்கரத்தை மிகவும் திறமையுடன் இயக்கிக் கொண்டு வருகிறார்.  பள்ளியை விட்டு நிற்கும் சிறுவர், சிறுமியர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பும் மகத்தான பணியை செய்து வருகின்றவர்.  சீரிய சிந்தனையாளர்.  பள்ளிக் கல்விச் சீரமைப்பு, குழந்தைகளின் மனநலம், உடல் நலன், குறித்து அக்கறை காட்டும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.

அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் அணிந்துரை வழங்கி இந்த நூலை சிறப்பித்து இருக்கிறார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan