தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிந்தனைச் சிதறல்கள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
ராஜன், ய.சு
பதிப்பகம் : வடக்குவாசல் பதிப்பகம்
Telephone : 911155937606
விலை : 150.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 184
ISBN : 9788190736329
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

விஞ்ஞானி, கவிஞர் மற்றும் சிந்தனையாளர் ய.சு.ராஜன் அவர்கள் பிப்ரவரி 2007 துவங்கி மே 2010 வரை வடக்கு வாசல் இதழ்களில் ஒவ்வொரு மாதமும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

விஞ்ஞானம், வேளாண்மை, சுற்றுச்சூழல், தொழிற்கல்வி, தொழில் நுட்பம், பயங்கரவாதம், உயர்கல்வி போன்ற பல்வேறு விஷயங்களின் மீது ஆக்கபூர்வமான வகையில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்து எளிய அணுகுமுறை கொண்ட தீர்வுகளை வழங்குகிறார்.  இந்த நூல், இளைஞர்களுக்கும், சமூக அக்கறை கொண்டோருக்கும், மிகவும் பயனுள்ள நூலாகும்.
 
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்.
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan