தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மலேசிய இந்தியர்களின் சமூக அரசியல் வாழக்கைப் போராட்டங்கள்
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சந்திரகாந்தம், ப
பதிப்பகம் : அஸ்வினி கிரியேஷன்ஸ்
Telephone :
விலை : 50.00
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 178
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

மலேசிய இந்தியர்களின் சமூக, அரசியல் போராட்டங்களை - சரித்திரச் சான்றுகளை முழுமையாக விவரிக்கும் நூல்கள் இங்கு உருவாக வேண்டும் எனும் எனது தணியாத ஆர்வத்தின் உந்துதலில் உருவான இலட்சியப்படைப்பு இது என்கிறார் ஆசிரியர் ப.சந்திரகாந்தம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan