தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிமிர்வு
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
அநாதரட்சகன்
பதிப்பகம் : எஸ்.கொடகே சகோதரர்கள்
Telephone : +94-112-686925
விலை : 300.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 128
ISBN : 9789553033765
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
எடை : 000 gm
புத்தக அறிமுகம் :

யாழ்ப்பாண மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூக மனிதன் நான். அந்த வாழ்வு தந்த அனுபவங்களின்பால் எனக்கேற்பட்ட தீவிர அக்கறையின் விளைவாகவே இக்கதைகள். அதில் நான் கண்ட வேதனைகள், துயரங்கள், அவமதிப்புகள், வலிகள் என்பனவே என் கதைக்குப் பேசு பொருளாகின்றன. - ஆசிரியர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan