தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
பஞ்சவர்ணம், இராpanchavarnam.r@gmail.com
பதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்
Telephone : 919842334123
விலை : 360
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 376
ISBN : 9788192377117
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலம்தொட்டுப் பக்தி இலக்கிய காலம் வரை தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ள தாவரங்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையான தாவரங்களை கபிலர் தம் குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்துள்ளார். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தாவரங்களை இரு சொல் பெயரீட்டு முறையில் பதிவு செய்துள்ளது முகவும் போற்றுதற்குரியது. இது இக்காலத் தாவர வகைபாட்டியலின் தமிழ் இருசொற் பெயரீட்டு முறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan