புத்தகங்கள் ஆய்வேடுகள் ஆய்வாளர்கள் பட்டப் பேறு நெறியாளர்கள் பல்கலைக்கழகம் அறிவித்தல்
தமிழ் ஆய்வுக் களஞ்சியம்

  Ph.D மற்றும் M.Phil பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில், தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகள் பற்றிய தகவல்களைப் பொதுவில் ஓரிடமாகச் சேர்க்கும் ஒரு முயற்சி.

 "அரிமா நோக்கு" ஆய்வு இதழுடன் இணைந்து, விருபா இணையதளம் இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது.

மேலதிக தகவல்களையும், படிவங்களையும் இப்பக்கத்தில் உள்ள அறிவித்தல் பகுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவும்.

இணைக்கப்பட்டுள்ள ஆய்வேடுகள் :  13
Phd ஆய்வேடுகள் :  11
M.Phil ஆய்வேடுகள் :  2
ஆய்வாளர்கள் :  12
நெறியாளர்கள் :  9
பல்கலைக்கழகங்கள் :  3
ஆய்வேடுகளின் வகைகள் :  10
இறுதியாக இணைக்கப்பட்ட சில ஆய்வேடுகள்
பட்டப்பேறுஆய்வேட்டின் தலைப்புஆண்டுஆய்வாளர்பல்கலைக் கழகம்
Ph.D தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர்களின் மனித உரிமைகள் 2004பவானிசங்கரி.சு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம் 1994தமிழரசி.சு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தேசிகர் பிரபந்தத்தில் சரணாகதி 2002சம்பகலட்சுமி.எஸ் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D மகளிர் இதழ்களில் வெளிப்படும் நவீன பெண்மைக் கோட்பாடு 2005இராமலெட்சுமி.ச பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம் 2002அருணாசலம்.மு பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள் - ஒர் ஆய்வு 2000இராமன்.வை பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு 2005அச்சுதன்.இரா பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D அகிலன், வி.ஸ.காண்டேகர் சமூகப் புதினங்கள் - ஒர் ஒப்பாய்வு 1996அகோரம்.த பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D பழுதூர்க் கோயில்கள் 1994அகிலா.அர பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Ph.D திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை 2002அக்பர் உசேன்.அ பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி