விருபா தளத்தில் காண்பிக்கப்படும் தகவல்கள், தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு எழுத்தாளர் பல புத்தகங்களை எழுதியிருந்தாலும் அவருடைய புத்தகங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்கள் பற்றியே நாம் இங்கு தகவல் தரமுடியும். அருடைய மற்றைய புத்தகங்கள் பற்றி நாம் எதுவும் கூறமுடியாது. பல எழுத்தாளர்கள் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள் அப்புத்தகங்களை நாம் பார்க்காமல் அவற்றின் தகவல்களை பதிவு செய்ய முடியத நிலையில் உள்ளோம். நாம் கற்பனையான தகவல்களை உள்ளிடுவதில்லை. அதுபோல் நாம் கண்ணால் பார்க்காத, எமக்குக் கிடைக்கப்பெறாத புத்தகங்கள் பற்றிய தகவல்களையும் உள்ளிடுவதில்லை.

 பல ஆண்டுகளாக தமிழில் நூற்றொகைகள் வெளிவருவதில்லை, தமிழ்ப் பதிப்பாளர்களும், தாங்கள் பதிப்பிக்கின்ற புத்தகங்களில் பதிப்புத் தகவல்களை நேர்மையான முறையில் தருவதில்லை. இந்நிலையில் நாம் புத்தகங்களை பார்க்காமல் தகவல்களை உள்ளிட முடியாது. தவிர நாம் பதிவு செய்துள்ள தகவல் உண்மையானதுதான் என்பதற்கு ஆதாரமாக எம்மிடம் ஒரு பிரதி புத்தகம் இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.

இதற்கு உடன்படாத எழுத்தாளர்களின்/பதிப்பகங்களின் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் எமது தளத்தில் இணைக்கப்படவில்லை.

விருபா தளத்தில்,
புதிதாக இணைக்கப்பட்ட
புத்தகங்கள்
தமிழ் நாடகம் சில ஆளுமைகள்
அசல் கலைஞன்
ஆளுமைப் பார்வைகள்
தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள்
சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம்
அண்ணாவின் மொழிநடை
தொல்காப்பியச் சிந்தனைகள்
திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கூறுகள்
துறைதோறும் துறைதோறும் தமிழ்
ஆ.மு.சி.வேலழகனின் "மூங்கில் காடு" - ஒர் ஆய்வு
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
தமிழ்நாட்டுக் கிறித்துவம் (கி.பி 52 முதல் கி.பி 1747 வரை)
தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம்
வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட சமுதாயம்
ஐந்திலக்கணம்
தமிழ் நாவல் வளர்ச்சி (1900 - 1940 புதிய ஒளியில் இருண்ட காலம்)
வள்ளலாரின் ஆளுமை உருவாக்கம்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை
தமிழ்த் திரைப்படங்களின் அடிக்கருத்துக்கள் வளர்ச்சி வரலாறு
தனுக்கோடி நாட்டுப்புறப் புயற் பாடல்கள்
திருக்குறளும் மனுநெறித் திருநூலும்
வள்ளுவரும் வள்ளலாரும்
திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் - ஓர் ஆய்வு
தமிழில் இசுலாமியப் புதுவகை இலக்கியம் - ஓர் ஆய்வு
யேட்ஸும் பாரதியும்
கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தனிப்பாடல்கள் நோக்கும் போக்கும்
புதிதாக இணைக்கப்பட்ட 10 மதிப்புரைகளுக்குரிய புத்தகங்கள்
புத்தகத்தின் பெயர் மதிப்புரை வழங்கிய ஊடகம்
யாதும் ஊரே தமிழ் இலெமுரியா
பெருவெளிப் பெண் இந்தியா டுடே
உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும் இந்தியா டுடே
சந்திப்பு ஜனசக்தி
திருவருட்பிரகாச வள்ளலார் இரமலிங்க சுவாமிகள் தினத்தந்தி
காந்தியார் சாந்தியடைய ஜனசக்தி
உலக சினிமா வரலாறு The Hindu
கவிதை அல்ல விதை இனிய நந்தவனம்
நல்லம்மா கதைசொல்லி
நெஞ்சத்தில் ஹைக்கூ தென் செய்தி
புதிதாக இணைக்கப்பட்ட 10 எழுத்தாளர்கள்
மாரப்பன்.எம்
மகிழேந்தி
இரவி.சொ
ஆறுமுகம்.ப
இளங்கோவன்.சோ
விக்டர்.ம.சோ
சுந்தர ஆவுடையப்பன்
சுப.சேதுப்பிள்ளை
அமிர்தலிங்கம்.சு
மாசிலாமணி.பா
புதிதாக இணைக்கப்பட்ட 10 பதிப்பகங்கள்
பாடுமீன் பதிப்பகம்
இளவழகன் பதிப்பகம்
சுமன் வெளியீடு
பாலன் பதிப்பகம்
கொல்லிப்பாவை வெளியீடு
பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ்
மெய்யப்பன் பதிப்பகம்
தமிழ் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
நிகழ்
பரிமாணம் வெளியீ
அதிக ஊடக மதிப்புரைகளைப் பெற்ற 10 புத்தகங்கள்
மதராசப்பட்டினம் 11
மீண்டும் சுதந்திரப்போர் 6
கடல்வழி வணிகம் 5
போட்டோஷாப் சிஎஸ்2 5